Sugi sivam biography of christopher


Sugi sivam biography of christopher columbus

Sugi sivam biography of christopher!

சுகி. சிவம்

சுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம்தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி.

Sugi sivam biography of christopher cross

சிவம், சன் தொலைக்காட்சியில் தினமும் இந்த நாள் இனிய நாள் என்ற சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார். இவர், “மோனமாகிறபோது ரமணராகவும் கர்ஜிக்கிறபோது விவேகானந்தராகவும் இருப்பது என் இயல்பு,” [2] எனத் தன்னைப் பற்றிப் பிரகடனம் செய்துகொண்டவர்.

இவர் 1954 ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிறந்தார்.

பிறப்பு

[தொகு]

இவருடைய தந்தை திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான சுகி. சுப்ரமணியன் பிள்ளை ஆவார்.

Sugi sivam biography of christopher paul

தாய், கோமதி ஆவார். இவர்களுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் சதாசிவம் என்பதே ஆகும்.[3]

கல்வி

[தொகு]

பள்ளிக் கல்வி

[தொகு]

சுகி. சிவம் முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை திருச்சியிலுள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் பயின்றார்.[3] அதன் பின்னர் அவர் குடும்பம் சென்னைமைலாப்பூருக்கு குடியேறியதும் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் பயின்றார்.

பின்னர் சென்னை சந்தோம் பள்ளியில் பயின்று, பள்ளி இறு

Copyright ©oilfob.pages.dev 2025